தமிழ் உதட்டுச்சாயம் யின் அர்த்தம்

உதட்டுச்சாயம்

பெயர்ச்சொல்

  • 1

    உதட்டுக்கு நிறம் தருவதற்காகப் பெண்கள் பூசிக்கொள்ளும் அழகு சாதனம்.