தமிழ் உதட்டைப் பிதுக்கு யின் அர்த்தம்

உதட்டைப் பிதுக்கு

வினைச்சொல்பிதுக்க, பிதுக்கி

  • 1

    உதட்டை வெளியே தள்ளுவதன்மூலம் ‘இல்லை’, ‘தெரியாது’ போன்ற பொருளை உணர்த்துதல்.

    ‘அப்பா எங்கே போயிருக்கிறார் என்று கேட்டதற்கு உதட்டைப் பிதுக்கினான் தம்பி’