தமிழ் உத்தமி யின் அர்த்தம்

உத்தமி

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) சிறந்த குணங்களை உடையவள்; (குறிப்பாக) கற்பில் சிறந்தவள்.