தமிழ் உத்தரணி யின் அர்த்தம்

உத்தரணி

பெயர்ச்சொல்

  • 1

    (பூஜையின்போது) நீர் எடுக்கப் பயன்படுத்தும் சிறு உலோகக் கரண்டி.