உத்தரம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உத்தரம்1உத்தரம்2

உத்தரம்1

பெயர்ச்சொல்

 • 1

  (வீடுகளில் கூரையைத் தாங்குவதற்காக) இரு பக்கச் சுவர்களை இணைத்துப் போடப்படும் நீண்ட மரக் கட்டை அல்லது இரும்புக் கிராதி.

 • 2

  (பாலம் போன்றவற்றில்) சுமையைத் தாங்குவதற்காக இரண்டு தூண்களை இணைக்கும், சிமெண்டினால் ஆன இணைப்பு.

  ‘ரயில் பாலத்தின் உத்தரம் உடைந்து விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்தனர்’

உத்தரம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உத்தரம்1உத்தரம்2

உத்தரம்2

பெயர்ச்சொல்

சோதிடம்
 • 1

  சோதிடம்
  இருபத்தேழு நட்சத்திரங்களுள் பன்னிரண்டாவது.