தமிழ் உத்தரவு வாங்கிக்கொள் யின் அர்த்தம்

உத்தரவு வாங்கிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (துறவிகள், பெரியவர்கள் போன்றோரிடமிருந்து) விடைபெற்றுக்கொள்ளுதல்.

    ‘நான் உத்தரவு வாங்கிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு மடத்தை விட்டு அவர் வெளியே வந்தார்’