தமிழ் உத்தியோகம் யின் அர்த்தம்

உத்தியோகம்

பெயர்ச்சொல்

 • 1

  (பிழைப்புக்காகச் செய்யும்) வேலை.

  ‘அவருக்குச் சொந்த ஊரிலேயே ஆசிரியர் உத்தியோகம் கிடைத்துவிட்டது’

 • 2

  அருகிவரும் வழக்கு (படிநிலையாக இருப்பதில் குறிப்பிட்ட ஒரு) பதவி.

  ‘உத்தியோக உயர்வு’
  ‘என் நண்பர் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கிறார்’