தமிழ் உத்திரவுப் பத்திரம் யின் அர்த்தம்

உத்திரவுப் பத்திரம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உரிமம்.

    ‘கடையின் உத்திரவுப் பத்திரத்தை வருடத் தொடக்கத்திலேயே எடுத்துவிட்டார்’
    ‘துவக்கு வைத்திருக்க அரசு இப்பொழுது உத்திரவுப் பத்திரம் கொடுப்பதில்லை’