தமிழ் உத்தேசி யின் அர்த்தம்

உத்தேசி

வினைச்சொல்உத்தேசிக்க, உத்தேசித்து

  • 1

    கருத்தில் கொள்ளுதல்; எண்ணுதல்.

    ‘உங்கள் வசதியை உத்தேசித்து இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறோம்’

  • 2

    (கருத்து அளவில்) திட்டமிடுதல்.

    ‘தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு உத்தேசித்துள்ளது’