தமிழ் உதரவிதானம் யின் அர்த்தம்

உதரவிதானம்

பெயர்ச்சொல்

  • 1

    மார்புப் பகுதிக்கும் வயிற்றுப் பகுதிக்கும் நடுவில் இருப்பதும் நுரையீரல் சுருங்கி விரியக் காரணமாக இருப்பதுமான தசை.