தமிழ் உதவாக்கரை யின் அர்த்தம்

உதவாக்கரை

பெயர்ச்சொல்

  • 1

    எந்த விதப் பயனும் இல்லாதது.

    ‘இந்த உதவாக்கரை இயந்திரத்தை விற்றுவிட்டு வேறுதான் வாங்க வேண்டும்’

  • 2

    பயன் அற்ற நபர்.

    ‘இந்த உதவாக்கரையை நம்பி எந்த வேலையிலும் இறங்க முடியாது’