தமிழ் உதவித்தொகை யின் அர்த்தம்

உதவித்தொகை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர் கல்வி கற்பதற்கு உதவும் வகையில் அரசு அல்லது ஒரு தனியார் அமைப்பு) குறிப்பிட்ட காலம்வரை வழங்கும் பணம்.

  • 2

    (வெள்ளம், தீ போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு) நிவாரணமாக வழங்கும் பணம்.

    ‘மழையால் வீடு இழந்தவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கியது’