தமிழ் உத்வேகம் யின் அர்த்தம்

உத்வேகம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    உந்துதல்; தூண்டுதல்.

    ‘இன்று இரவுக்குள் இந்தக் கதையை எழுதி முடிக்க வேண்டும் என்று உத்வேகம் ஏற்பட்டது’