தமிழ் உதாசீனம் யின் அர்த்தம்

உதாசீனம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    அலட்சியம்.

    ‘சிறிய விவகாரம்தானே என்று உதாசீனமாக இருந்துவிட்டேன்’
    ‘உனக்கு அவரைப் பிடிக்கவில்லை என்பதால் உதாசீனம் செய்வதா?’
    ‘நீ அவரிடம் உதாசீனமாகப் பேசியது எனக்குப் பிடிக்கவில்லை’