தமிழ் உதார் யின் அர்த்தம்

உதார்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றைச் செயல்படுத்தும் திறமை இல்லாமல்) வெறுமனே செய்யும் ஆரவாரம்.

    ‘அவனை என்ன பண்ணுகிறேன் பார் என்று சும்மா உதார் விடாதே’