தமிழ் உதாரகுணம் யின் அர்த்தம்

உதாரகுணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பிறருக்கு உதவ வேண்டும் என்னும் மனப்பாங்கு; தயாள குணம்.