தமிழ் உத்தி யின் அர்த்தம்
உத்தி
பெயர்ச்சொல்
- 1
(ஒரு செயல் அதிக அளவு பலனை அளிப்பதற்கு ஏதுவாக உருவாக்கப்படும்) திறமையான வழிமுறை; (ஒன்றைச் செயல்படுத்துவதற்கு உரிய) திறமையான திட்டம்.
‘விளம்பர உத்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்கலாம்’‘தொழில்முறை உத்திகள் தெரிந்தவர்’ - 2
(இலக்கியத்தில்) உள்ளடக்கத்திற்கு ஏற்ற வடிவத்தைப் பயன்படுத்தும் முறை.
‘நனவோடை உத்தி நாவல்’‘கடிதங்கள் வாயிலாகக் கதையைச் சொல்லும் உத்தி மிகவும் பழையது’