தமிழ் உந்தம் யின் அர்த்தம்

உந்தம்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    உந்துவிசையால் ஏற்படும் (ஒரு பொருளின் நிறையையும் அதன் திசை வேகத்தையும் பெருக்கினால் கிடைக்கும்) இயக்கம்.