தமிழ் உந்துதல் யின் அர்த்தம்

உந்துதல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றைச் செய்வதற்கு ஒருவர் மனத்தில் எழும் அல்லது மற்றொருவர் தரும்) தூண்டுதல்; ஊக்கம்.

    ‘தானும் ஏதாவது சொல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது’
    ‘அவருடைய பாராட்டு எனக்கு ஓர் உந்துதலாக இருந்தது’