தமிழ் உந்துவிசை யின் அர்த்தம்

உந்துவிசை

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    ஒரு பொருள் முன்னோக்கிச் செல்ல அல்லது பாயத் தேவையான வேகத்தைத் தரும் சக்தி.

    ‘ஏவுகலத்தை விண்ணில் ஏவ உந்துவிசை உதவுகிறது’
    ‘அரசின் புதிய ஏற்றுமதிக் கொள்கை ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் உந்துவிசையாக அமையும்’