தமிழ் உன் யின் அர்த்தம்

உன்

பிரதிப்பெயர்

  • 1

    ‘நீ’ என்னும் முன்னிலை இடப்பெயர் வேற்றுமை உருபு ஏற்கும்போது திரியும் வடிவம்.