தமிழ் உன்னதம் யின் அர்த்தம்

உன்னதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (தன்மையில், பண்பில், இயல்பில்) மிக உயர்வானது; மேன்மை.

    ‘உன்னதமான மனிதர்’
    ‘வாழ்க்கையில் ஓர் உன்னத நிலையை அடைந்தார்’
    ‘ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்க வசதிகள் செய்வதைவிட உன்னதமான பணி வேறு இல்லை’