தமிழ் உன்னிப்பு யின் அர்த்தம்

உன்னிப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கூர்மை.

  ‘நாய் காதை நிமிர்த்தி எதையோ உன்னிப்பாகக் கேட்டது’
  ‘அவருடைய உன்னிப்பான பார்வை’

 • 2

  மிகுந்த கவனம்; தீவிரம்.

  ‘சில அமைப்புகளின் நடவடிக்கைகளை அரசு உன்னிப்புடன் கவனித்துவருகிறது’
  ‘அவருடைய மறுப்பைச் சற்று உன்னிப்பாகப் பார்க்க வேண்டியுள்ளது’