தமிழ் உன்மத்தம் யின் அர்த்தம்

உன்மத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    உணர்ச்சியின் உக்கிர நிலை; வெறி.

    ‘உன்மத்தம் பிடித்தவன்போல் அலைந்தான்’

  • 2

    அருகிவரும் வழக்கு போதை.

    ‘திராட்சை மது போலத் தாம்பூலமும் உன்மத்தம் தருமாம்’