தமிழ் உபகாரம் யின் அர்த்தம்

உபகாரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒருவருக்குச் செய்யும்) உதவி; நன்மை.

    ‘அவர் எங்கள் குடும்பத்திற்குச் செய்த உபகாரங்கள் பல’
    ‘அவரால் எனக்கு ஒரு உபகாரம் ஆக வேண்டியிருக்கிறது’