தமிழ் உபகாரி யின் அர்த்தம்

உபகாரி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு உதவுபவர்; நன்மை செய்பவர்.

    ‘இப்படி ஓர் உபகாரியைப் பெற்றிருப்பதற்கு இந்த ஊர் கொடுத்துவைத்திருக்க வேண்டும்’