தமிழ் உபசாரம் யின் அர்த்தம்

உபசாரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  உபசரிப்பு.

  ‘புது மாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டில் பலமான உபசாரம் நடந்தது’

 • 2

  முறை கருதிச் செய்யப்படும் செயல்.

  ‘அவர் வெற்றிலைத் தட்டை நீட்டியபோது உபசாரத்துக்காக இரண்டு வெற்றிலை மட்டும் எடுத்துக்கொண்டேன்’
  ‘நான் கூறுவது வெறும் உபசாரமான வார்த்தைகள் என்று நினைத்துவிடாதீர்கள்’