தமிழ் உபதேசம் யின் அர்த்தம்

உபதேசம்

பெயர்ச்சொல்

 • 1

  (சமய) விளக்க அறிவுரை; (குருவின்) அறிவுரை.

  ‘இயேசுநாதரின் உபதேசம்’

 • 2

  (ஒரு செயலைச் செய்வதற்குத் தரும்) ஆலோசனை.

  ‘அவர் பலருக்கும் உபதேசம்செய்து அலுத்துப்போய்விட்டார்’
  ‘ஊருக்கு உபதேசம்செய்வது எளிது’