தமிழ் உபநயனம் யின் அர்த்தம்

உபநயனம்

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    ஆறு வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவனுக்கு நல்ல நாளில் மந்திரம் சொல்லிப் பூணூல் அணிவித்து பிரம்மசரியத்தில் ஈடுபடுத்தும் சடங்கு.