தமிழ் உபன்யாசம் யின் அர்த்தம்

உபன்யாசம்

பெயர்ச்சொல்

  • 1

    இடையிடையே பாட்டுகள் பாடி நிகழ்த்தும் சமயச் சொற்பொழிவு.

    ‘இன்று யாருடைய உபன்யாசம்?’