தமிழ் உப்பங்கழி யின் அர்த்தம்

உப்பங்கழி

பெயர்ச்சொல்

  • 1

    கடலிலிருந்து பிரிந்து கடல் நீர் தேங்கியிருக்கும் மணல் மேடு.

  • 2

    உப்பளம்.