தமிழ் உப்பீனி யின் அர்த்தம்

உப்பீனி

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    கார உலோகங்களுடன் இணைந்து உப்புகளைத் தரும் தனிமங்கள்.