தமிழ் உப்பளம் யின் அர்த்தம்

உப்பளம்

பெயர்ச்சொல்

  • 1

    பாத்திகளில் தேக்கப்பட்ட கடல் நீர் ஆவியாகி உப்பு படிவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட இடம்.