தமிழ் உப்புக்கண்டம் யின் அர்த்தம்

உப்புக்கண்டம்

பெயர்ச்சொல்

  • 1

    உப்பிட்டுக் காயவைத்துப் பதப்படுத்திய இறைச்சி.

    ‘உப்புக்கண்டம் போட்ட குழம்பு’

  • 2

    வட்டார வழக்கு கருவாடு.