தமிழ் உப்புக்காற்று யின் அர்த்தம்

உப்புக்காற்று

பெயர்ச்சொல்

  • 1

    கடலிலிருந்து வீசும் உப்புத் தன்மை நிறைந்த காற்று.

    ‘கல்லில் செதுக்கிய சிற்பங்களையும் உப்புக்காற்று அரித்துவிடுகிறது’