தமிழ் உப்புக் கரி யின் அர்த்தம்

உப்புக் கரி

வினைச்சொல்கரிக்க, கரித்து

  • 1

    உப்புச் சுவை அதிகமாக இருத்தல்.

    ‘இந்தக் கிணற்றுத் தண்ணீர் இப்படி உப்புக் கரிக்கிறதே; எப்படிக் குடிக்கிறீர்கள்?’