தமிழ் உப்புச்சப்பு யின் அர்த்தம்

உப்புச்சப்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு சுவை.

  ‘இந்த உப்புச்சப்பு இல்லாத சாப்பாட்டைச் சாப்பிடுவதைவிடச் சும்மா இருக்கலாம்.’

 • 2

  பேச்சு வழக்கு சுவாரஸ்யம்.

  ‘ஆட்டம் உப்புச்சப்பு இல்லாமல் முடிந்தது’
  ‘உப்புச்சப்பு இல்லாத கதை’