தமிழ் உப்புசம் யின் அர்த்தம்

உப்புசம்

பெயர்ச்சொல்

  • 1

    வயிறு உப்பியிருப்பதைப் போன்ற உணர்வு.

  • 2

    (வாயுக்கோளாறு, அஜீரணம் போன்றவற்றால்) வயிற்றில் ஏற்படும் மந்த நிலை.