தமிழ் உப்புச் சத்தியாகிரகம் யின் அர்த்தம்

உப்புச் சத்தியாகிரகம்

பெயர்ச்சொல்

  • 1

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உப்புக்கு ஆங்கிலேய அரசு விதித்த வரியை எதிர்த்து காந்தி தலைமையில் நடத்தப்பட்ட போராட்டம்.

    ‘இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கு உப்புச் சத்தியாகிரகம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது’
    ‘தமிழ்நாட்டில் ராஜாஜியின் தலைமையில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடந்தது’