தமிழ் உப்புத்தாள் யின் அர்த்தம்

உப்புத்தாள்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பரப்பைத் தேய்ப்பதற்குப் பயன்படுத்தும்) ஒரு வகைத் தாதுவின் துகள்கள் ஒரு பக்கத்தில் ஒட்டப்பட்ட சொரசொரப்பான காகிதம்.