தமிழ் உப்புப் புளி யின் அர்த்தம்

உப்புப் புளி

பெயர்ச்சொல்

  • 1

    (குடும்பம் நடத்துவதற்கான) சிறுசிறு தேவைகள்.

    ‘கணவன் ஒழுங்காகச் சம்பாதிக்காததால் என் மகள் உப்புப் புளிக்குக்கூட என்னைத்தான் எதிர்பார்த்திருக்கிறாள்’
    ‘நான் எவ்வளவு கஷ்டப்பட்டபோதும் உப்புப் புளிக்காகக்கூட வேறொருவரிடம் போனதில்லை’