தமிழ் உப்புப் பெறாத யின் அர்த்தம்

உப்புப் பெறாத

பெயரடை

  • 1

    எந்த முக்கியத்துவமும் தரப்படத் தேவையில்லாத.

    ‘இந்த உப்புப் பெறாத விஷயத்தைப் பற்றியா இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தீர்கள்?’
    ‘உப்புப் பெறாத விஷயத்துக்கெல்லாம் பக்கத்து வீட்டுக்காரர் சண்டைக்கு வந்துவிடுவார்’