தமிழ் உப்புமா யின் அர்த்தம்

உப்புமா

பெயர்ச்சொல்

  • 1

    அரிசி அல்லது கோதுமை ரவையை வேக வைத்துச் செய்யும் ஒரு சிற்றுண்டி.