தமிழ் உபயோகப்படு யின் அர்த்தம்

உபயோகப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    பயனுள்ளதாக இருத்தல்; பயன்படுதல்.

    ‘இந்தப் பாத்திரம் பால் காய்ச்ச உபயோகப்படுகிறது’
    ‘சில மலர்கள் பூஜைக்கு உபயோகப்படாது’
    ‘இந்தக் கருவிகள் ஏதோ ஒரு வகையில் பின்னர் நமக்கு உபயோகப்படலாம்’