தமிழ் உபவாசம் யின் அர்த்தம்

உபவாசம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு உண்ணாமல் இருக்கும் நோன்பு; விரதம்.

    ‘ஒவ்வொரு பௌர்ணமியிலும் அவர் உபவாசம் இருப்பார்’