தமிழ் உப உணவு யின் அர்த்தம்

உப உணவு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சாமை, கம்பு, வரகு போன்ற சிறுதானியங்கள்.

    ‘நெல் செய்கையில் மட்டும் ஈடுபட்டிருந்த மக்களை உப உணவுப் பயிர் செய்கையிலும் அவர் ஈடுபடச் செய்தார்’