தமிழ் உம்மணாமூஞ்சி யின் அர்த்தம்

உம்மணாமூஞ்சி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கலகலப்பாக இல்லாத ஆள்; சிரித்த முகத்துடன் இல்லாதவர்.