உமி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உமி1உமி2

உமி1

வினைச்சொல்உமிய, உமிந்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றை வாயில் போட்டு) உறிஞ்சுதல்.

  ‘ஒரே இருமலாக இருக்கிறது. கல்லக்காரத்தைப் போட்டு உமி’
  ‘ஏன் எந்த நேரமும் எதையாவது உமிந்துகொண்டிருக்கிறாய்?’

உமி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உமி1உமி2

உமி2

பெயர்ச்சொல்

 • 1

  (தானியங்களிலிருந்து நீக்கப்பட்ட) புறத் தோல்.

  ‘குத்திய நெல்லை எடுத்துப் புடைத்தால் உமி கிடைக்கும்’
  ‘வரகு உமி’