தமிழ் உமிழ்நீர் யின் அர்த்தம்

உமிழ்நீர்

பெயர்ச்சொல்

  • 1

    வாயில் சுரக்கும் நீர்; எச்சில்.

    ‘உமிழ்நீர்ச் சுரப்பிகள்’