தமிழ் உம்மைத்தொகை யின் அர்த்தம்

உம்மைத்தொகை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    இணைத்துத் தொடர்புபடுத்தும் ‘உம்’ என்னும் இடைச்சொல் இல்லாத பெயர்ச்சொற்களால் ஆன கூட்டுச்சொல்.

    ‘(எ-டு) இரவுபகல் (=இரவும்பகலும்)’